Disclaimer:All pictures shown are for illustration purposes only. Actual products may vary due to product enhancement.
100% இயற்கை விளைபொருட்கள் கொண்டு செய்யப்பட்டதுஉட்பொருட்கள்:- பிரண்டை, மாப்பிள்ளை சம்பா அரிசி, உளுந்து, எள்ளு, கருவேப்பிலை, கடலை பருப்பு, மற்றும் சில.. பயன்கள்:* ☑️ *பிரண்டை* உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும். வயிறு தொடர்பான தொந்தரவுகள் நீங்கும். ☑️ *மாப்பிள்ளை சம்பா அரிசியில்* நோய் எதிர்ப்பு சக்தி (Immune power) அதிகம் உண்டு. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும் எளிதில் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இருக்க வைக்கும். நரம்புகளுக்கு நல்ல வலுகுடுக்கும்.☑️ *எள்ளு* சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்து குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. ☑️ *உளுந்து* உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தும்.
MRP ₹65 Inclusive of all taxes
(Only For Register User)
COD (Cash On Delivery) Available