நெல்லிக்காயில் இருக்கும் சத்துக்கள் நெல்லிக்காயில் ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கின்றன, இதை காய வைத்தாலும் அந்த சத்து குறைவதில்லை. இதில் ஐந்து விதமான சுவைகள் உள்ளன இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, உப்பு, புளிப்பு. இவைகள் உங்கள் வாய் மற்றும் குடலுக்கு சிறந்ததாக இருக்கிறது. அதை தவிர்த்து இதில் வைட்டமின் ஏ, பி, சி எனும் மூன்றும் இருக்கிறது. நீங்கள் சாப்பிடும் சாத்துக்குடியில் இருப்பதை விட 20 மடங்கு அதிக அளவிலான வைட்டமின் இதில் இருக்கிறது.
MAA-MS-010Disclaimer:All pictures shown are for illustration purposes only. Actual products may vary due to product enhancement.
நெல்லிக்காயில் இருக்கும் சத்துக்கள் நெல்லிக்காயில் ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கின்றன, இதை காய வைத்தாலும் அந்த சத்து குறைவதில்லை. இதில் ஐந்து விதமான சுவைகள் உள்ளன இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, உப்பு, புளிப்பு. இவைகள் உங்கள் வாய் மற்றும் குடலுக்கு சிறந்ததாக இருக்கிறது. அதை தவிர்த்து இதில் வைட்டமின் ஏ, பி, சி எனும் மூன்றும் இருக்கிறது. நீங்கள் சாப்பிடும் சாத்துக்குடியில் இருப்பதை விட 20 மடங்கு அதிக அளவிலான வைட்டமின் இதில் இருக்கிறது.
MRP ₹55 Inclusive of all taxes
(Only For Register User)
COD (Cash On Delivery) Available